அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு – ஒற்றுமையே பலம் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் – முகம் உள்ளத்தின் இயல்பை தெரிவிக்கும் அளவுக்கு மிஞ்சினா மிஞ்சினால்...
(இயல்பும் இடமும் நோக்கியது)இயற்சொல்கற்றவரும் கல்லாதவரும் இலகுவாக பொருள் விளங்குமாறு தொன்று தொட்டு வழங்கி வரும் சொற்கள்.கதிரை, மேசை, மரம், வீடு, தோட்டம், சென்றான், திரி சொல்கற்றோர் மாத்திரம்...