அடியார் – அடியாள்
அண்ணன் – அக்கா
அப்பா – அம்மா
அரக்கன் – அரக்கி
அரசன் – அரசி
அவன் – அவள்
அழகன் – அழகி
அன்னை – தந்தை
ஆடவர் – பெண்டிர்
ஆண்டான் – ஆண்டாள்
ஆயன் – ஆய்ச்சி
இடும்பன் – இடும்பி
இடையன் – இடைச்சி
இந்திரன் – இந்திராணி
இயக்கன் – இயக்கி
இளவரசன் – இளவரசி
இளைஞன் – யுவதி
இறைவன் – இறைவி
ஈஸ்வரன் – ஈஸ்வரி
உத்தமன் – உத்தமி
உழவன் – உழத்தி
எசமான் – எசமாட்டி
ஒருவன் – ஒருத்தி
கணவன் – மனைவி
கண்ணாளன் – கண்ணாட்டி
கள்ளன் – கள்ளி
காதலன் – காதலி
காமுகன் – காமுகி
காவற்காரன் – காவற்காரி
கிழவன் – கிழத்தி
குமரன் – குமரி
குயவன் – குயத்தி
குரடன் – குரடி
குரு – குருபத்தினி
குறவன் – குறத்தி
கூலிக்காரன் – கூலிக்காரி
கொழுநன் – மனைவி
சகோதரன் – சகோதரி
சங்கரன் – சங்கரி
சிற்றப்பா – சின்னம்மா
சிறுவன் – சிறுமி
சீமான் – சீமாட்டி
சீலவான் – சீலவதி
சுந்தரன் – சுந்தரி
செம்படவன் – செம்படவச்சி
செல்வன் – செல்வி
சேவகன் – சேவகி
ஞானவான் – ஞானவதி
தச்சன் – தச்சச்சி
தட்டான் – தட்டாத்தி
தந்தை – தாய்
தபுதாரன் – விதவை
தமிழன் – தமிழச்சி
தமையன் – தமக்கை
தம்பி – தங்கை
தர்மவான் – தர்மவதி
தலைவன் – தலைவி
தனவான் – தனவதி
தாசன் – தாசி
தாத்தா – பாட்டி
திருடன் – திருடி
திருமால் – திருமகள்
திருவாளன் – திருவாட்டி
தேவராளன் – தேவராட்டி
தேவன் – தேவி
தோழன் – தோழி
நடிகன் – நடிகை
நம்பி – நங்கை
நல்லவன் – கெட்டவன்
நல்லான் – நல்லாள்
நாட்டியக்காரன் – நாட்டியக்காரி
நாண்முகன் – கலைமகள்
நாயகன் – நாயகி
நிபுணன் – நிபுணை
நெட்டையன் – நெட்டைச்சி
பணக்காரன் – பணக்காரி
பண்டிதன் – பண்டிதை
பல்லன் – பல்லி
பறையன் – பறைச்சி
பாக்கியவான் – பாக்கியவதி
பாங்கன் – பாங்கி
பாடகன் – பாடகி
பாட்டன் – பாட்டி
பாணன் – பாடினி, விறலி
பாதகன் – பாதகி
பாலகன் – பாலகி
பார்ப்பனன் – பார்ப்பணி
பிக்கு – பிக்குனி
பிதா – மாதா
பிராமணன் – பிராமணத்தி
பிரான் – பிராட்டி
பிரியன் – பிரியை
புண்ணியவான் – புண்ணியவதி
புதல்வன் – புதல்வி
புத்திரன் – புத்திரி
புலவன் – புலத்தி
புலையன் – புலைச்சி
பூரணன் – பூரணி
பெருமகன் – பெருமகள்
பெருமான் – பெருமாட்டி
பேரன் – பேத்தி
பைத்தியக்காரன் – பைத்தியக்காரி
பொன்னன் – பொன்னி
மகன் – மகள்
மச்சான் – மச்சாள்
மச்சினன் – மச்சினி
மணவாளன் – மணவாட்டி
மணாளன் – மணாட்டி
மருமகன் – மருமகள்
மருத்துவன் – மருத்துவிச்சி
மாணவன் – மாணவி
மாணாக்கன் – மாணாக்கி
மாதவன் – மாதவி
மாமன் – மாமி
மித்திரன் – மித்திரை
முடவன் – முடத்தி
மூதாளன் – மூதாட்டி
மைத்துனன் – மைத்துனி
யுவன் – யுவதி
யௌவனன் – யௌவனை
வஞ்சகன் – வஞ்சகி
வணிகன் – வணிகச்சி
வண்ணான் – வண்ணாத்தி
வாலிபன் – வாலை
வலைஞன் – வலைச்சி
வித்தகன் – வித்தகி
வெள்ளாளன் – வெள்ளாட்டி
வீரன் – வீராங்கனை, வீரி
வேலைக்காரன் – வேலைக்காரி
வேடுவன் – வேடுவிச்சி

FOUNDER DIRECTOR
Agaram Dhines
About Me
Name: Th. Dineshkumar (Agaram Dhines)
Profession: Tamil Language Teacher | YouTuber | Online Tutor
I am a passionate and experienced Tamil language and literature teacher with over 8 years of teaching experience. I currently serve as a Sri Lanka Teacher Service (SLTS II/2) educator, guiding students from Grades 6 to 13.
Academic Qualifications:
- Bachelor of Arts (Hons) in Tamil & Tamil Language Teaching
- Diploma in Artificial Intelligence and Graphic Designing
Professional Highlights:
- I run a popular educational YouTube channel named “Agaram Dhines”, where I create and share free Tamil lessons.
- I teach students not only from Sri Lanka, but also Tamil language enthusiasts from around the world.
- I offer personalized online classes, supporting both school curriculum and Tamil language skill development.
My Services Include:
- Curriculum-based teaching for Grades 6 to 13
- Special focus on literature, grammar, and writing skills
- Model exams, practice question papers, and video-based lessons
- Speaking and writing skill development for non-native Tamil learners
![]()
