Homeதமிழ் மொழிவளம்எதிர்ப்பாற் சொற்கள்

எதிர்ப்பாற் சொற்கள்

 அடியார் – அடியாள்
 அண்ணன் – அக்கா
 அப்பா – அம்மா
 அரக்கன் – அரக்கி
 அரசன் – அரசி
 அவன் – அவள்
 அழகன் – அழகி
 அன்னை – தந்தை
 ஆடவர் – பெண்டிர்
 ஆண்டான் – ஆண்டாள்
 ஆயன் – ஆய்ச்சி
 இடும்பன் – இடும்பி
 இடையன் – இடைச்சி
 இந்திரன் – இந்திராணி
 இயக்கன் – இயக்கி
 இளவரசன் – இளவரசி
 இளைஞன் – யுவதி
 இறைவன் – இறைவி
 ஈஸ்வரன் – ஈஸ்வரி
 உத்தமன் – உத்தமி
 உழவன் – உழத்தி
 எசமான் – எசமாட்டி
 ஒருவன் – ஒருத்தி
 கணவன் – மனைவி
 கண்ணாளன் – கண்ணாட்டி
 கள்ளன் – கள்ளி
 காதலன் – காதலி
 காமுகன் – காமுகி
 காவற்காரன் – காவற்காரி
 கிழவன் – கிழத்தி
 குமரன் – குமரி
 குயவன் – குயத்தி
 குரடன் – குரடி
 குரு – குருபத்தினி
 குறவன் – குறத்தி
 கூலிக்காரன் – கூலிக்காரி
 கொழுநன் – மனைவி
 சகோதரன் – சகோதரி
 சங்கரன் – சங்கரி
 சிற்றப்பா – சின்னம்மா
 சிறுவன் – சிறுமி
 சீமான் – சீமாட்டி
 சீலவான் – சீலவதி
 சுந்தரன் – சுந்தரி
 செம்படவன் – செம்படவச்சி
 செல்வன் – செல்வி
 சேவகன் – சேவகி
 ஞானவான் – ஞானவதி
 தச்சன் – தச்சச்சி
 தட்டான் – தட்டாத்தி
 தந்தை – தாய்
 தபுதாரன் – விதவை
 தமிழன் – தமிழச்சி
 தமையன் – தமக்கை
 தம்பி – தங்கை
 தர்மவான் – தர்மவதி
 தலைவன் – தலைவி
 தனவான் – தனவதி
 தாசன் – தாசி
 தாத்தா – பாட்டி
 திருடன் – திருடி
 திருமால் – திருமகள்
 திருவாளன் – திருவாட்டி
 தேவராளன் – தேவராட்டி
 தேவன் – தேவி
 தோழன் – தோழி
 நடிகன் – நடிகை
 நம்பி – நங்கை
 நல்லவன் – கெட்டவன்
 நல்லான் – நல்லாள்
 நாட்டியக்காரன் – நாட்டியக்காரி
 நாண்முகன் – கலைமகள்
 நாயகன் – நாயகி
 நிபுணன் – நிபுணை
 நெட்டையன் – நெட்டைச்சி
 பணக்காரன் – பணக்காரி
 பண்டிதன் – பண்டிதை
 பல்லன் – பல்லி
 பறையன் – பறைச்சி
 பாக்கியவான் – பாக்கியவதி
 பாங்கன் – பாங்கி
 பாடகன் – பாடகி
 பாட்டன் – பாட்டி
 பாணன் – பாடினி, விறலி
 பாதகன் – பாதகி
 பாலகன் – பாலகி
 பார்ப்பனன் – பார்ப்பணி
 பிக்கு – பிக்குனி
 பிதா – மாதா
 பிராமணன் – பிராமணத்தி
 பிரான் – பிராட்டி
 பிரியன் – பிரியை
 புண்ணியவான் – புண்ணியவதி
 புதல்வன் – புதல்வி
 புத்திரன் – புத்திரி
 புலவன் – புலத்தி
 புலையன் – புலைச்சி
 பூரணன் – பூரணி
 பெருமகன் – பெருமகள்
 பெருமான் – பெருமாட்டி
 பேரன் – பேத்தி
 பைத்தியக்காரன் – பைத்தியக்காரி
 பொன்னன் – பொன்னி
 மகன் – மகள்
 மச்சான் – மச்சாள்
 மச்சினன் – மச்சினி
 மணவாளன் – மணவாட்டி
 மணாளன் – மணாட்டி
 மருமகன் – மருமகள்
 மருத்துவன் – மருத்துவிச்சி
 மாணவன் – மாணவி
 மாணாக்கன் – மாணாக்கி
 மாதவன் – மாதவி
 மாமன் – மாமி
 மித்திரன் – மித்திரை
 முடவன் – முடத்தி
 மூதாளன் – மூதாட்டி
 மைத்துனன் – மைத்துனி
 யுவன் – யுவதி
 யௌவனன் – யௌவனை
 வஞ்சகன் – வஞ்சகி
 வணிகன் – வணிகச்சி
 வண்ணான் – வண்ணாத்தி
 வாலிபன் – வாலை
 வலைஞன் – வலைச்சி
 வித்தகன் – வித்தகி
 வெள்ளாளன் – வெள்ளாட்டி
 வீரன் – வீராங்கனை, வீரி
 வேலைக்காரன் – வேலைக்காரி
 வேடுவன் – வேடுவிச்சி

FOUNDER DIRECTOR

Agaram Dhines

About Me

Name: Th. Dineshkumar (Agaram Dhines)
Profession: Tamil Language Teacher | YouTuber | Online Tutor

I am a passionate and experienced Tamil language and literature teacher with over 8 years of teaching experience. I currently serve as a Sri Lanka Teacher Service (SLTS II/2) educator, guiding students from Grades 6 to 13.

Academic Qualifications:

  • Bachelor of Arts (Hons) in Tamil & Tamil Language Teaching
  • Diploma in Artificial Intelligence and Graphic Designing

Professional Highlights:

  • I run a popular educational YouTube channel named “Agaram Dhines”, where I create and share free Tamil lessons.
  • I teach students not only from Sri Lanka, but also Tamil language enthusiasts from around the world.
  • I offer personalized online classes, supporting both school curriculum and Tamil language skill development.

My Services Include:

  • Curriculum-based teaching for Grades 6 to 13
  • Special focus on literature, grammar, and writing skills
  • Model exams, practice question papers, and video-based lessons
  • Speaking and writing skill development for non-native Tamil learners

Loading

Share: 

No comments yet! You be the first to comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *