அறிமுகம்
2026 ஆம் ஆண்டில் இருந்து, தேசிய கல்வி நிறுவனம் (NIE) புதிய தரம் 06 தமிழ் மொழி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாடத்திட்டம் மாணவர்களின் சிந்தனை, படைப்பாற்றல், தொடர்பாடல் திறன் போன்ற 21ஆம் நூற்றாண்டு கற்றல் திறன்களை வளர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது
தமிழ் மொடியுல் இல 01 – தரம் 06
மொடியுல் 0 1 - கற்றல் சந்தர்ப்பம் 01 (சுமுகமான உரையாடல்)

சுமுகமான உரையாடல்
புதிய தரம் 06 மாணவர்களுக்கான மொடியுல் 01 - சுமுகமான உரையாடல்
