அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு – ஒற்றுமையே பலம் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் – முகம் உள்ளத்தின் இயல்பை தெரிவிக்கும் அளவுக்கு மிஞ்சினா மிஞ்சினால்...
(இயல்பும் இடமும் நோக்கியது)இயற்சொல்கற்றவரும் கல்லாதவரும் இலகுவாக பொருள் விளங்குமாறு தொன்று தொட்டு வழங்கி வரும் சொற்கள்.கதிரை, மேசை, மரம், வீடு, தோட்டம், சென்றான், திரி சொல்கற்றோர் மாத்திரம்...
திணைதிணை என்பது பிரிவினைக் குறிக்கும். தமிழ் மொழியிலே திணையை இரண்டு வகைப்படுத்துவர்.1) உயர் திணை – மக்கள், தேவர், அரக்கர் என்போர் உயர் திணைஉதாரணம் – அப்பா,...
அழகியல் – அழகின் இயல்புகள் பற்றிய கற்கை அணுசுழியல் – அணுக்களின் கருவியைப் பற்றிய ஆய்வு அறிவியல் – விஞ்ஞானம், இயற்கையின் விதிகளை அறிந்து கொள்ளும்...