ஆ – பசு
ஈ – பறக்கும் பூச்சி, கொடு
உ – சிவன்
ஊ – உணவு, விகுதி
ஏ – அம்பு, இறுமாப்பு
ஐ – அழகு, தலைவன், ஐயம்
மா – பெரிய, மாமரம், நிலம்
மீ – ஆகாயம், உயர்வு
மே – மேன்மை
மை – கண் மை, இருள், ஆடு
மோ -முகர்தல்
தா – கொடு, குற்றம்
தீ – நெருப்பு, அறிவு
தூ – வெண்மை, பறவை இறகு
தே – கடவுள்
பா – அழகு, பாடல்
பூ – மலர்
பே – அச்சம், வேகம்
பை – கைப்பை, பசுமை
போ – செல்
நா – நாக்கு, சுவாலை
நீ – நீ
நை – வருந்து, இகழ்ச்சி
நோ – துன்பம், வலி
கா – சோலை, காப்பாற்று
கை – உறுப்பு, செயல்
கோ – வேந்தன்
வா – வருகை
வீ – மலர், பூ
சா – சாதல், பேய்
சீ – வெறுப்பு
சே – சிவப்பு, எருது
யா – யாவை, ஒருவகை மரம்
து – உண், விகுதி, உணவு
தை – மாதம்
![]()
