Homeதமிழ் மொழிவளம்ஓரெழுத்துச் சொற்கள்

ஓரெழுத்துச் சொற்கள்

 ஆ – பசு
 ஈ – பறக்கும் பூச்சி, கொடு
 உ – சிவன்
 ஊ – உணவு, விகுதி
 ஏ – அம்பு, இறுமாப்பு
 ஐ – அழகு, தலைவன், ஐயம்
 மா – பெரிய, மாமரம், நிலம்
 மீ – ஆகாயம், உயர்வு
 மே – மேன்மை
 மை – கண் மை, இருள், ஆடு
 மோ -முகர்தல்
 தா – கொடு, குற்றம்
 தீ – நெருப்பு, அறிவு
 தூ – வெண்மை, பறவை இறகு
 தே – கடவுள்
 பா – அழகு, பாடல்
 பூ – மலர்
 பே – அச்சம், வேகம்
 பை – கைப்பை, பசுமை
 போ – செல்
 நா – நாக்கு, சுவாலை
 நீ – நீ
 நை – வருந்து, இகழ்ச்சி
 நோ – துன்பம், வலி
 கா – சோலை, காப்பாற்று
 கை – உறுப்பு, செயல்
 கோ – வேந்தன்
 வா – வருகை
 வீ – மலர், பூ
 சா – சாதல், பேய்
 சீ – வெறுப்பு
 சே – சிவப்பு, எருது
 யா – யாவை, ஒருவகை மரம்
 து – உண், விகுதி, உணவு
 தை – மாதம்

Loading

Share: 

No comments yet! You be the first to comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *