அறிமுக வகுப்பு
2025(2026) ஆம் ஆண்டு க.பொ.த சாதரண தரத்தை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான, 30 நாட்கள் அடங்கிய தமிழ் மொழி இலக்கிய பாடநெறி இம் மாதம் (OCtober – 06 ) முதல் ஆரம்பம்.
கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் தமிழ்ப் பாடநெறி. இன்றே எம்முடன் இணைந்து தமிழ் மொழிப் பாடத்தில் A பெறுபேற்றினை பெற்றிடுங்கள்.
அனுமதிகளுக்கு இன்றே விரையுங்கள்

2025(2026) க.பொ.த(சா/த) தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான, 30 நாட்கள் அடங்கிய தமிழ் மொழி இலக்கிய பாடநெறி. தரம் 10 மற்றும் தரம் 11 பகுதிகளின் அலகுகளை முழுமையாக கற்றுக்கொள்ளுங்கள்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல மாணவர்கள் இணைந்துக் கொள்ள முடியும்.