Homeதமிழ் ZOOM CLASS - 06 to 112026 புதிய தரம் 10 – தமிழ் மொழியும் இலக்கியமும் ZOOM வகுப்பு

2026 புதிய தரம் 10 – தமிழ் மொழியும் இலக்கியமும் ZOOM வகுப்பு

தரம் 06 – 11 வரையான மாணவர்களுக்கான 2026 ஆண்டுக்கான தமிழ் வகுப்புகள் ஆரம்பம்

தரம் 10 , 11 மாணவர்களிற்கான 2026 கல்வியாண்டிற்கான தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலமான மூன்றாம் தவணை வகுப்புகள் இம்மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளன.

வகுப்பிற்கான PDF மற்றும் RECORDING ஐ எமது இணையத்தளம் வாயிலாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

TIME TABLE

வெள்ளிக்கிழமை – 6.30pm – 7.30pm

சனிக் கிழமை – 6.30pm – 7.30pm

செவ்வாய் கிழமை – 9.00pm – 10.30pm


கட்டண விபரம்

மாதம் 1000/- ரூபாய் கீழ் காட்டப்பட்ட வங்கி கணக்கிலக்கத்திற்குவச் செலுத்திவிட்டு பற்றுச்சீட்டை 778054232 என்ற வாட்சப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.

Loading

Share: 

No comments yet! You be the first to comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *