AGARAM DHINES ONLINE ACADAMY – ZOOM CLASS TIME TABLE (GRADE 06 – 11)

2016 க.பொ.த (சா/த) பரீட்சை பல்தேர்வு வினாக்கள் (1 – 40)
எமது AGARAMDHINES.LK என்ற எம் பக்கத்தினை சேமித்து, உங்கள் உலாவியில் திறந்தால், விடையைத் தெரிவு செய்யும் போது சரியான விடை பச்சை நிறத்திலும், பிழையான விடை சிவப்பு நிறத்திலும் காண்பிக்கப்படும். மேலும், ஒவ்வொரு விடைக்கும் சரியான காரண விளக்கங்களும் வழங்கப்படும்.
தடித்த எழுத்தில் அமைந்த சொல் பற்றிய வினா (1 – 5)
தடித்த எழுத்தில் அமைந்த சொல் பற்றிய வினாவுக்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க
- 1) யானை
- 2) குளம்
- 3) கயல்மீன்
- 4) குடம்
- 1) அரிய பிறை
- 2) கரிய பிறை
- 3) மன்மதன்
- 4) பிறைசூடி
- 1) அறிவுடைமை
- 2) அறியாமை
- 3) போதாமை
- 4) பெருவடிவு
- 1) தூயவடிவு
- 2) சூக்குமவடிவு
- 3) அசுத்தவடிவு
- 4) பெருவடிவு
- 1) நித்தியம்
- 2) அநித்தியம்
- 3) நைமித்தியம்
- 4) காமியம்
பொது வினாக்கள் (6 – 18)
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
- 1) அடிகள்
- 2) பந்திகள்
- 3) விடயங்கள்
- 4) இடைவெளிகள்
- 1) செய்யுள் – அடி
- 2) கட்டுரை – பந்தி
- 3) சொல் – எழுத்து
- 4) எழுத்து – நிறுத்தக்குறி
- 1) ஒலிப்பதிவு
- 2) படத்தொகுப்பு
- 3) ஒளிப்பதிவு
- 4) படவிநியோகம்
- 1) பரி
- 2) கா
- 3) திரு
- 4) மா
- 1) கரி
- 2) பிடி
- 3) களிறு
- 4) கஜம்
- 1) தட்டிப் பேசுதல்
- 2) தட்டிப் பார்த்தல்
- 3) தட்டிக்கேட்டல்
- 4) தட்டிக் கொடுத்தல்
- 1) பலமற்று நிற்றல்
- 2) பிடிவாதமாக நிற்றல்
- 3) உறுதியற்று நிற்றல்
- 4) ஆசைப்படுதல்
- 1) மற்றொன்று விரித்தல்
- 2) மறைமொழி
- 3) ஒம்படைக் கிளவி
- 4) இடக்கரடக்கல்
- 1) உதவாக்கரை
- 2) கருமி
- 3) ஊதாரி
- 4) பேதை
- 1) இளமையிற் கல்வி சிலையில் எழுத்து
- 2) அஞ்சிலே வளையாதது ஐம்பதில் வளையுமா ?
- 3) ஆறிலும் சாவு நூறிலும் சாவு
- 4) தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
- 1) இரக்கப் போனாலும் சிறக்கப் போ
- 2) கெட்டாலும் செட்டி, கிழிந்தாலும் பட்டு
- 3) இட்டுக் கெட்டார் எங்கும் இல்லை
- 4) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு
- 1) அணை கடந்த வெள்ளம் போல
- 2) காட்டில் எறிந்த நிலாப் போல
- 3) ஆனை வாயிற் கரும்பு போல
- 4) ஆனை உண்ட விளாம்பழம் போல
- 1) நன்றியுணர்வு
- 2) மாற்றமின்மை
- 3) பாரம்பரியத் தொடர்ச்சி
- 4) உபகாரத் தன்மை
சொல்லாக்க வினாக்கள் (19 – 20)
- 1) அடுக்குத்தொடர்
- 2) இணைமொழி
- 3) அடுக்கிடுக்குத்தொடர்
- 4) இரட்டைக் கிளவி
- 1) விரைவு
- 2) நிதானம்
- 3) துக்கம்
- 4) பயம்
இலக்கண வினாக்கள் (21 – 30)
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் மிகச் சரியான விடையைத் தெரிவுசெய்க.
- 1) ஊரன்
- 2) அழகு
- 3) வாட்டம்
- 4) பாடல்
- 1) கழுத்து
- 2) பந்து
- 3) காய்ந்து
- 4) மஞ்சள்
- 1) வேகமாக
- 2) வேகமாய்
- 3) வேகமான
- 4) வேகவேகமாய்
- 1) என் புத்தகம்
- 2) எனது நண்பன்
- 3) மரவேர்
- 4) மேற்கு வீதி
- 1) கல்லெறிந்தான்
- 2) சோறுண்டான்
- 3) வேலெறிந்தான்
- 4) சோற்றுருண்டை
அவன் பரீட்சையில் சித்தியடையவில்லை.
மேற்படி இரு வாக்கியங்களையும் இதே ஒழுங்கில் இணைப்பதற்குப் பொருத்தமான இணைப்பிடைச் சொல்
- 1) எனினும்
- 2) என்றாலும்
- 3) எனவே
- 4) இருப்பினும்
- 1) படர்க்கை வினைமுற்று
- 2) தன்மை வினைமுற்று
- 3) முன்னிலை வினைமுற்று
- 4) குறிப்பு வினைமுற்று
- 1) கீரி, குதிரை, கூடு, கொம்பு
- 2) சேதி, பாதி, சாதி, நீதி
- 3) ஆலை, காலை, வேலை, சாலை
- 4) நாடு, நேர்மை, நன்மை, நிறம்
- 1) கூட்டுப்பெயர் : கடற்கரை, நூல் நிலையம், சமையலறை
- 2) ஆக்கப்பெயர் : கூட்டாளி, சமூகவியல், மலர்ச்சி
- 3) தொழிற்பெயர் : ஆடுதல், போகாமை, வந்தவன்
- 4) மாற்றுப்பெயர் : அவன், நான், இது
- 1) முற்றுவினை : வந்தவன், படிப்பான், சென்றேன்
- 2) எச்சவினை : வந்து, படித்து, சென்று
- 3) தன்வினை : படித்தான், குடித்தான், உதவினான்
- 4) பிறவினை : படிப்பித்தான், ஊட்டினான், கண்டான்
கோடிட்ட இடத்தை நிரப்புதல் (31 – 34)
புள்ளிக் கோடிட்ட இடத்தை நிரப்புவதற்கு மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
- 1) சுவடிகள் கூடத்தில்
- 2) களஞ்சியசாலையில்
- 3) நூதனசாலையில்
- 4) திறைசேரியில்
- 1) வர்த்தமானியில்
- 2) சுற்றுநிரூபத்தில்
- 3) புதினப்பத்திரிகையில்
- 4) அறிக்கையில்
- 1) இலக்கணம்
- 2) தருக்கம்
- 3) கலைக்களஞ்சியம்
- 4) யாப்பிலக்கணம்
- 1) நூன்முகம்
- 2) முன்னுரை
- 3) அணிந்துரை
- 4) தொகுப்புரை
வாக்கியத் திருத்தம் (35 – 36)
பொருத்தம் மிக்க வினையைத் தெரிவு செய்க.
- 1) ஈடுபட்டனர்
- 2) ஈடுபட்டார்கள்
- 3) ஈடுபடுகிறார்கள்
- 4) ஈடுபட்டார்
- 1) ஆராய்வார்கள்
- 2) ஆராய்ந்தார்கள்
- 3) ஆராயவுள்ளது
- 4) ஆராய்ந்தார்
செய்யுள் வினாக்கள் (37 – 39)
பின்வரும் செய்யுள் பகுதியை வாசித்து, அதற்கான விடையைத் தெரிவு செய்க.
இரவினில் உலகினை மறைத்து வைத்திருந்த இருளினைத் துரத்தியே பிடிப்பது போல
தாமிரத் தட்டம் அது என பனிப்பகையினைச் சாடி
திருஉறும் உலகினர் மகிழ்வுற வந்து
செங்கதிரவன் உதயம் செய்கின்றானே.
கிரணங்கள் என்னும் பல கரங்களை நீட்டி
- 1) தாமிரத் தட்டம்
- 2) பனிப்படலம்
- 3) இருள்
- 4) எரித்திரள்
- 1) இருள், உலகு
- 2) கிரணங்கள், பனி
- 3) எரித்திரள், பனி
- 4) இருள், கிரணங்கள்
- 1) உதயசூரியன் தாமிரத் தரட்டம் போலத் தோற்றமளிக்கின்றது.
- 2) உதய சூரியன் நெப்புத் திரள் போதம் தோற்றமளிக்கின்றது.
- 3) சூரியன் உலகத்து இருளைப் பிடித்து வைத்திருகின்றது.
- 4) சூரிய உதயத்தால் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்
வாக்கிய ஒழுங்கு (40)
கீழே உள்ள வாக்கியங்களை ஒழுங்குபடுத்தி அர்த்தமுள்ள பந்தியைக் கொடுக்கும் மிகச் சரியான ஒழுங்கைத் தெரிவு செய்க.
அ.
மனிதர்கள் எந்தவொரு வேலையையும் செவ்வனே செய்வதற்குப் பயன்படும் அறிவே **அறிதிறன்** ஆகும்.ஆ.
இன்று ஒருவருக்கு வாழ்க்கையில் வெற்றிபெறச் சாதாரண அறிவு மாத்திரம் போதாது.இ.
முதலாவது செயற்திறனைப் பற்றியது, இரண்டாவது அறிதிறனைப் பற்றியது.ஈ.
இத்தகைய அறிதிறன் உள்ளவர்களே வாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.உ.
பேச்சின் போதும் செயலின் போதும் வெளிப்படுவது வேறாகவும், உள்ளீடாகக் காணப்படுவது வேறாகவும் இருக்கின்றது.- 1) ஆ, உ, அ, இ, ஈ
- 2) ஆ, உ, இ, அ, ஈ
- 3) உ, இ, அ, ஆ, ஈ
- 4) இ, உ, அ, ஈ, ஆ
— வினாத்தாள் முடிவு —
![]()

The questions given above were easy and simple to do, so I would like to thank them for creating this.☺️
மிக்க நன்றி
These questions was easy & simple and thank you sir
Romba thanks sir mihavum pirayosanamaha irunthathu