Homeதமிழ் ZOOM CLASS - 06 to 112026 – தரம் 06 – 09 வரையான தமிழ் மொழியும் இலக்கியமும் ZOOM வகுப்பு

2026 – தரம் 06 – 09 வரையான தமிழ் மொழியும் இலக்கியமும் ZOOM வகுப்பு

தரம் 06 – 11 வரையான மாணவர்களுக்கான தமிழ் வகுப்புகள்

தரம் 06 – 09 வரையான மாணவர்களிற்கான 2026 கல்வியாண்டிற்கான தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலமான மூன்றாம் தவணை வகுப்புகள் August 04 முதல் ஆரம்பமாகவுள்ளன.

வகுப்பிற்கான PDF மற்றும் RECORDING ஐ எமது இணையத்தளம் வாயிலாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

New GRADE – 06 (TAMIL) 2026 புதிய பாடத்திட்டம்

ஞாயிற்றுக் கிழமை – 5.30pm – 6.30pm

திங்கள் கிழமை – 5.30pm – 6.30pm

தினம் மீட்டல் பயிற்சி

புதிய கற்பித்தல் முறை

பல்வகை ஊடக கற்பித்தல்

செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி

விரிவுரை முறை கற்பித்தல் நடைபெறாது

மாதாந்தப் பரீட்சை

புதிய கற்பித்தல் மதிப்பீடு (தொடர் மதிப்பீடு)

செயற்பாட்டு வகை கற்பித்தல் மற்றும் தொடர் கணிப்பீட்டு முறை

GRADE – 07 (TAMIL)

புதன் கிழமை – 5.30pm – 7.30pm

தினம் மீட்டல் பயிற்சி

மாதாந்தப் பரீட்சை

மீட்டல் வகுப்புகள்

தவணைக்கான மீட்டல் வகுப்புகள், மாதிரி வினாப்பத்திர விளக்கம், கருத்தரங்குகள்

GRADE – 08 (TAMIL)

வியாழக் கிழமை – 5.30pm – 7.30pm

தினம் மீட்டல் பயிற்சி

மாதாந்தப் பரீட்சை

மீட்டல் வகுப்புகள்

தவணைக்கான மீட்டல் வகுப்புகள், மாதிரி வினாப்பத்திர விளக்கம், கருத்தரங்குகள்

GRADE – 09 (TAMIL)

ஞாயிற்றுக் கிழமை – 6.30pm – 8.30pm

தினம் மீட்டல் பயிற்சி

மாதாந்தப் பரீட்சை

மீட்டல் வகுப்புகள்

தவணைக்கான மீட்டல் வகுப்புகள், மாதிரி வினாப்பத்திர விளக்கம், கருத்தரங்குகள்


கட்டண விபரம்

மாதம் 1000/- ரூபாய் கீழ் காட்டப்பட்ட வங்கி கணக்கிலக்கத்தில் செலுத்திவிட்டு பற்றுச்சீட்டை 778054232 என்ற வாட்சப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.


FOUNDER DIRECTOR

Agaram Dhines

About Me

Name: D. Dineshkumar (Agaram Dhines)
Profession: Tamil Language Teacher | YouTuber | Online Tutor

I am a passionate and experienced Tamil language and literature teacher with over 8 years of teaching experience. I currently serve as a Sri Lanka Teacher Service (SLTS II/2) educator, guiding students from Grades 6 to 13.

Academic Qualifications:

  • Bachelor of Arts (Hons) in Tamil & Tamil Language Teaching
  • Diploma in Artificial Intelligence and Graphic Designing

Professional Highlights:

  • I run a popular educational YouTube channel named “Agaram Dhines”, where I create and share free Tamil lessons.
  • I teach students not only from Sri Lanka, but also Tamil language enthusiasts from around the world.
  • I offer personalized online classes, supporting both school curriculum and Tamil language skill development.

My Services Include:

  • Curriculum-based teaching for Grades 6 to 13
  • Special focus on literature, grammar, and writing skills
  • Model exams, practice question papers, and video-based lessons
  • Speaking and writing skill development for non-native Tamil learners

Loading

Share: 

No comments yet! You be the first to comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *