அகம் – புறம்
அகவல் – அணுகல்
அகழ்தல் – தூர்த்தல்
அகற்றுதல் – இணைத்தல்
அகிம்சை – இம்சை
அச்சம் – துணிவு
அங்கு – இங்கு
அசட்டுத்தனம் – சாமர்த்தியம்
அசதி – சுறுசுறுப்பு
அசல் – போலி
அசுரர் – சுரர்
அடி – முடி
அடைப்பு – திறப்பு
அண்மை – சேய்மை
அதிகம் – கொஞ்சம்
அதிஷ்டம் – துரதிஷ்டம்
அநேகம் – ஏகம்
அந்தம் – ஆதி
அமாவாசை – பௌர்ணமி
அமைதி – குழப்பம்
அரசன் – ஆண்டி
அவசரம் – நிதானம்
அவசியம் – அநாவசியம்
அறம் – மறம்
அனுகூலம் – பிரதிகூலம்
அன்பு – வன்பு
ஆக்கல் – அழித்தல்
ஆக்கம் – கேடு
ஆண் – பெண்
ஆசை – நிராசை
ஆரம்பம் – முடிவு
ஆம் – இல்லை
இகழ்ச்சி – புகழ்ச்சி
இக்கரை – அக்கரை
இசை – வசை
இணக்கம் – பிணக்கம்
இணைந்து – தனித்து
இம்மை – மறுமை
இயற்கை – செயற்கை
இரகசியம் – பரகசியம்
இரவு – பகல்
இலாபம் – நட்டம்
இளமை – முதுமை
இறுக்கம் – தளர்வு
இன்சொல் – வன்சொல்
இன்பம் – துன்பம்
ஈரம் – வரட்சி
உண்டு – இல்லை
உண்மை – பொய்
உதயம் – மறைவு
உயர்வு – தாழ்வு
உள்நாடு – வெளிநாடு
உள்ளுர் – வெளியூர்
உள்ளே – வெளியே
உறவு – பகை
ஊக்கம் – சோர்வு
எளிது – அரிது
ஏற்றம் – இறக்கம்
ஏறு – இறங்கு
ஐக்கியம் – பிளவு
ஒருமை – பன்மை
ஒற்றை – இரட்டை
கசப்பு – இனிப்பு
கடினம் – இலகு
கண்டம் – அகண்டம்
கபடம் – நேர்மை
கதி – நிர்கதி
கலக்கம் – தெளிவு
கவனிப்பு – பாராமுகம்
களவியல் – கற்பியல்
கறை – தூய்மை
கற்றார் – கல்லார்
கனவு – நனவு
காடு – நாடு
காய் – கனி
காய்தல் – உவத்தல்
காரம் – இனிப்பு
காலம் – அகாலம்
காழ்ப்பு – நயப்பு
கிட்ட – எட்ட
கிளர்ச்சி – அமைதி
கீர்த்தி – அபகீர்த்தி
கீழோர் – மேலோர்
குடியரசு – முடியரசு
குணம் – குற்றம்
குளிர் – வெப்பம்
குற்றவாளி – சுத்தவாழி
குறுக்கு – நெடுக்கு
குறைவு – நிறைவு
கூதிர் – கோடை
கெட்டவன் – நல்லவன்
கேடு – ஆக்கம்
கேண்மை – பகைமை
கேள்வி – பதில்
கொண்டாட்டம் – திண்டாட்டம்
கோடை – மாரி
சண்டை – சமாதாணம்
சமீபம் – தூரம்
சரி – பிழை
சாவு – வாழ்வு
சில – பல
சுகம் – துக்கம்
சுத்தம் – அசுத்தம்
சுவர்க்கம் – நரகம்
செங்கோல் – கொடுங்கோல்
செல்வம் – வறுமை
ஞாபகம் – மறதி
தண்ணீர் – வெந்நீர்
தர்மம் – அதர்மம்
தலைமாடு – கால்மாடு
தன்மைநவிற்சி – உயர்வுநவிற்சி
தன்வினை – பிறவினை
தாளாமை – மடிகை
திட்டவட்டம் – தெளிவின்மை
திருப்தி – அதிருப்தி
தீர்மானம் – சலனம்
துர்நடத்தை – நன்னடத்தை
தூரம் – அண்மை
தூய்மை – களக்கம்
தெற்கு – வடக்கு
தேக்கம் – ஒழுக்கம்
தேசம் – விதேசம்
தைரியம் – அதைரியம்
தொகை – விரி
தேய்தல் – வளர்தல்
தோற்றம் – மறைவு
நண்பன் – பகைவன்
நம்பிக்கை – அவநம்பிக்கை
நல்லவன் – கெட்டவன்
நவீனம் – புராதானம்
நன்மை – தீமை
நிர்மாணம் – அழிவு
நில் – போ
நிறைவு – குறைவு
நீதி – அநீதி
நூதனம் – பழைமை
நெட்டை – குட்டை
நேயம் – பகை
நொதுமலர் – ஒரவஞ்சனையாளர்
நோயாளி – சுகதேகி
நொய்மை – திண்மை
நோன்மை – மேன்மை
பல – சில
பசை – வரட்சி
பண்டிதர் – பாமரர்
பள்ளம் – மேடு
பாட்டாளி – முதலாளி
பாட்டு – உரை
பிணக்கம் – இணக்கம்
பிரசாரம் – தணிகை
பிரச்சினை – தீர்வு
பிரி – சேர்
பிரியம் – வெறுப்பு
பிரிவு – கூடல்
பிறப்பு – இறப்பு
பிறழ்வு – ஒழுங்கு
பின்னம் – அபின்னம்
பீடு – கேடு
பீடை – நலம்
பீழை – இன்பம்
புகழ்ச்சி – இகழ்ச்சி
புணர்தல் – பிரிதல்
புண்ணியம் – பாவம்
புதுமை – பழமை
புலவி – கல்வி
மண் – விண்
மலர்தல் – கூம்புதல்
மயக்கம் – தெளிவு
மாரி – கோடை
மானம் – அவமானம்
முதல் – இறுதி
முன் – பின்
முன்பு – பின்பு
மேடு – பள்ளம்
மேல் – கீழ்
பிறப்பு – இறப்பு
புராதனம் – நவீனம்
புதுமை – பழமை
பெருமை – சிறுமை
வழிமொழிதல் – முன்மொழிதல்
வலம் – இடம்
வரவு – செலவு
வள்ளல் – உலோபி
வாடை – தென்றல்
வாதி – பிரதிவாதி
விண் – மண்
விதி – புறனடை
விரைவு – தாமதம்
வினா – விடை
வீரன் – கோழை
வெம்மை – தண்மை
வெயில் – மழை
வெற்றி – தோல்வி
வேதனை – மகிழ்ச்சி
வைதல் – புகழ்தல்

FOUNDER DIRECTOR
Agaram Dhines
About Me
Name: Th. Dineshkumar (Agaram Dhines)
Profession: Tamil Language Teacher | YouTuber | Online Tutor
I am a passionate and experienced Tamil language and literature teacher with over 8 years of teaching experience. I currently serve as a Sri Lanka Teacher Service (SLTS II/2) educator, guiding students from Grades 6 to 13.
Academic Qualifications:
- Bachelor of Arts (Hons) in Tamil & Tamil Language Teaching
- Diploma in Artificial Intelligence and Graphic Designing
Professional Highlights:
- I run a popular educational YouTube channel named “Agaram Dhines”, where I create and share free Tamil lessons.
- I teach students not only from Sri Lanka, but also Tamil language enthusiasts from around the world.
- I offer personalized online classes, supporting both school curriculum and Tamil language skill development.
My Services Include:
- Curriculum-based teaching for Grades 6 to 13
- Special focus on literature, grammar, and writing skills
- Model exams, practice question papers, and video-based lessons
- Speaking and writing skill development for non-native Tamil learners
