Homeதமிழ் மொழிவளம்அருஞ்சொற்கள்

அருஞ்சொற்கள்


 அழகியல் – அழகின் இயல்புகள் பற்றிய கற்கை
அணுசுழியல் – அணுக்களின் கருவியைப் பற்றிய ஆய்வு
அறிவியல் – விஞ்ஞானம், இயற்கையின் விதிகளை அறிந்து கொள்ளும் ஆய்வு
ஆக்கப்பூர்வம் – வினோதமான படைப்பு
ஆணைக்குழு – அதிகாரம் பெற்ற குழு
ஆய்வகம் – அறிவியல் ஆய்வுகள் இடம் பெறும் இடம்
ஆர்பாட்டம் – எதிர்ப்பு
ஆர்ப்பாட்டம் – ஆராவாரம் செய்வது
இடைவெளி – இரண்டு நிகழ்வுகளுக்கு இடையிலான நேரம்
இயக்கம் – பொது இலக்கின் கீழ் செயற்படுவது.
இரசாயனம் – பொருட்களின் அம்சங்களை பற்றிய ஆய்வறிவியல்
இலக்கணம் – மொழிகளின் விதிமுறை
இலத்திரன் – மின்னணு தொழில்நுட்பம்
உயர் தொழில் நுட்பம் – முன்னேற்றம் அடைந்த தொழில்நுட்பம்
உயிரியல் – உயிர்களையும் அதன் வாழ்கை முறைப் பற்றிய ஆய்வு
உருவகப்படுத்தல் – கற்பனைகளை உருவாக்குதல்
உரையாடல் – தொடர்பு கொள்ளும் செயல்
ஊடகம் – தகவல் தொடர்பு நடைமுறைகள்
ஊழல் – பிறர் அறியாது இலஞ்சம்
ஏகபோகம் – தனியுரிமையா அனுபவிப்பது
கணிதவியல் – எண்கள், வடிவங்கள், இடைவெளிகளையும் ஆய்வு செய்யும் அறிவியல்
கனிமவியல் – கனிமங்களைப் பற்றிய ஆய்வு
காப்புறுதி – இழப்பீட்டுக்கான உறுதி
கிரகணம் – ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தால் மறைக்கப்படுவது
குடித்தொகை – சனத்தொகை அல்லது மக்கள் தொகை
குடியரசு – மக்கள் ஆட்சியுடைய நாடு
குழுமம் – ஒரே இடத்தில் சேர்ந்துள்ள பொருட்கள் அல்லது நபர்கள்
குறிப்பேடு – குறிப்புகள் எழுத பயன்படும் புத்தகம்
சமூகவலைத்தளம் – இணையத்தில் நண்பர்களுடன் மற்றும் நபர்களுடம் தொடர்பு கொள்ளும் தளம்.
சர்வதிகாரம் – முழமையான அதிகாரம் உடைமை
சுற்றுலா – உல்லாசப் பயணம்
செயலாளர் – காரியாதரசி
செயற்கை நுண்ணறிவு – மனித அறிசார் செயல்களை கணினி மூலம் செய்யும் தொழில்நுட்பம்
சோதனை – ஒரு கற்பனை அல்லது செய்தி பற்றிய பரிசோதிப்பது
தத்துவம் – வாழ்க்கை, அன்பின் அடிப்படைகளைப் பற்றி சிந்திக்கும் கல்வி
திட்டம் – ஒரு செயலின் முன்னோடியாக்கம்
திணைக்களம் – அரசாங்க இலாகா
திறனாய்வு – திறனை மதிப்பீடு செய்தல்
திறைசேரி – அரசாங்கத்தின் உண்டியல்
தீவிரம் – ஒரு நிகழ்வின், பொருளில் வலிமை
தொழில்நுட்பம் – புதிய நுட்ப முறை மற்றும் கருவிகள்
நியமனம் – பதவியில் அமர்;தல்
நுகர்வோர் – பொருட்களை வாக்குவோர்
நுண்கோவியம் – நுண் அளவிலான பொருட்களின் தொழில்நுட்பம்
நுழைவுச் சீட்டு – அனுமதிச்சீட்டு
நேரம் – நிகழ்வுகளை அளவிடும் அடிப்படை கூறு
பட்டியல் – அட்டவணை நிரல்
பணியகம் – வேலை செய்யும் இடம்
பண்டமாற்றம் – ஒரு பொருளுக்கு பதிலாக மற்றொரு பொருளை மாற்றிக்கொள்வது
பதிவிறக்கம் – மின்னனு தரவுகளை சேமித்துக் கொள்ளல்
பதிவேடு – நிகழ்வுகளை பதிவு செய்யும் புத்தகம்
பருவம் – காலநிலையின் மாறுபாடு
பிரிதிநிதி – ஒருவருக்கு பதிலான மற்றொருவர்
புவியியல் – பூமியின் இடவியல், இயல்புகளை ஆய்வு செய்யும் அறிவியல்
பொருளாதாரம் – பொருட்களின் உற்பத்தி, விநியோகம், நுகர்வு பற்றிய ஆய்வு
பொருளாளர் – தனாதிகாரி
மரபியல் – மரபுக்கூறுகளைப் பற்றிய ஆய்வு
மின்னசாரவியல் – மின்சாரம் பற்றிய பொறியியல்
மின்னஞ்சல் – மின்னணு அஞ்சல்
மின்னுறவு – அறிவியல் தரவுகளின் மூலம் பொருட்கள், சேவைகளின் பறிமாற்றம்.
மீடியா – தகவல் தொடர்பாடல் சாதனங்கள்
முதலீடு – வியாபாரத்தின் முதல் தொகை
மென்பொருள் – கணினி பயன்பாடுகளை இயக்கும் கருவி
மொழிபெயர்ப்பு – ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு உரை மாற்றம்
மொழியியல் – மொழிகளை ஆய்வு செய்யும் அறிவியல்
வானியல் – விண்கலங்களை ஆய்வு செய்யும் அறிவியல்
விஞ்ஞானி – அறிவியல் ஆய்வுகளைச் செய்யும் நபர்
விசை – பொருளின் இயக்கத்தை மாறுதலாக்கும் பொருள்
விண்கலம் – பூமியைச் சுற்றி வரும் செயற்கை கோள்
விண்ணப்பம் – மனு
விதப்புரை – சிபாரிசு
விதைபொருள் – மரபணு தொடபான பொருட்கள்
வெப்பநிலை – ஒரு பொருளின் வெப்பம்
வேதியல் – இரசாயனவியல் பற்றிய ஆய்வியல்
ஐனநாயகம் – மக்கள் ஆட்சி

FOUNDER DIRECTOR

Agaram Dhines

About Me

Name: Th. Dineshkumar (Agaram Dhines)
Profession: Tamil Language Teacher | YouTuber | Online Tutor

I am a passionate and experienced Tamil language and literature teacher with over 8 years of teaching experience. I currently serve as a Sri Lanka Teacher Service (SLTS II/2) educator, guiding students from Grades 6 to 13.

Academic Qualifications:

  • Bachelor of Arts (Hons) in Tamil & Tamil Language Teaching
  • Diploma in Artificial Intelligence and Graphic Designing

Professional Highlights:

  • I run a popular educational YouTube channel named “Agaram Dhines”, where I create and share free Tamil lessons.
  • I teach students not only from Sri Lanka, but also Tamil language enthusiasts from around the world.
  • I offer personalized online classes, supporting both school curriculum and Tamil language skill development.

My Services Include:

  • Curriculum-based teaching for Grades 6 to 13
  • Special focus on literature, grammar, and writing skills
  • Model exams, practice question papers, and video-based lessons
  • Speaking and writing skill development for non-native Tamil learners

Share: 

No comments yet! You be the first to comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *